Sunday, May 20, 2007

ஆப்பரேஷன் அனானிமஸ் பின்னூட்டங்கள்


கடந்த சில நாட்களாக எனது பதிவில் அனானிமஸாக (கவனிக்கவும் இவர் அமுகவை சேர்ந்தவர் இல்லை)ஒரு பெருந்தலை தொடர்ந்து எச்சமிட்டு வந்தார். எனக்கு அந்த நடையை பார்த்ததும் கொஞ்சம் சந்தேகம். அதற்கு ஏற்றார் போல சில மசால் வடைகளை ஆங்காங்கே தூவி தொடர்ந்து எனது பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.


தலை கொஞ்சம் உஷாராகி இருக்கும் போல. ஒரு இரண்டு பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் போடாமலேயே போயிருந்தார். என்ன இது சோதனை எலி சிக்கவில்லையே என கவலைப்பட்ட நேரம் மீண்டும் அதே எலி இந்த முறை சொந்த பெயரில் லாகின் செய்து ஆனால் அதர் ஆப்ஷனில் பின்னூட்டம் போட்டது. இங்கே பின்னூட்டம் போட்ட வேகத்திலேயே எல்லா பதிவுகளுக்கும் போய் எனது பதிவில் இட்ட அதே பின்னூட்டத்தை கக்கிவிட்டு "எஸ்கே"ப்பும் ஆனது.


இதில் கூத்து என்னவென்றால் அந்த மாஸ்க் போட தெரிந்த பதிவரும் அசந்தால் அடிக்கும் தனது தலைவன் போலவே திமுகவுக்கு உண்மையிலேயே எதிர்பை தெரிவிப்பதாக எண்ணி மசால் வடை வாசனைக்கு மயங்கி பொறியில் சிக்கியது. எந்த எலி வேண்டுமானாலும் எனது வலைக்கு வரலாம் ஆனால் இது என் சொந்த வலை இங்கே குப்பை போட எனக்கு மட்டுமே உரிமை அதிலும் சுத்தம் செய்யும் கடமை என்னை சேருமென்பதால்.


இப்படியிருக்க இன்னும் பெரிய தலைகள் எல்லாம் நான் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவில் எனக்கு எதிரான வாதங்களை அனானிமஸாக கொட்டியிருந்ததுதான் . அங்கேயே சொந்த பெயரிலும் ஒரு பின்னூட்டம் மதுவின் சூதனமான அந்த பதிவர் தெரிந்தே இதை செய்திருக்க மாட்டார் ஆனால் தெரியும். தனது வலையில் தனக்குத் தானே நூறு பின்னூட்டங்கள் போடுவதே தொழிலாக கொண்ட இன்னுமொரு வாண்டுவும் அதே வேலை பார்த்திருக்கிறது.


ஆபத்தான அனானி அதர் ஆப்ஷன்களுக்கு எதிராக போர்க்களத்தில் தோற்று புறமுதுகிட்ட பிறகு தானே அதை தனது வலைப்பூவில் திறக்க காரணம் இனிமேலும் மற்ற பதிவர்களை அல்லது மற்ற பதிவர்கள் போல் பின்னூட்டங்களை தானே போட்டுக்கொள்வது சொந்த செலவில் வாடகை வீட்டுக்கு சுன்னாம்படிக்கும் வேலை என்பதாலேயே எனவும் அந்த பதிவருக்கே நெருக்கமான ஒரு பதிவர் கூகிள் சாட்டில் கூறி எஸ்கேப்பானதாக எனக்கு நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் தமிழ் வெளி தற்ச்சமயம் சூடு பிடிக்கும் காரணத்தால் அங்கே எந்த ஐபி இன்ன பிற மசால் வடைகள் பொறிகள் இல்லாத காரணத்தால் தமிழ் மணத்தில் இருந்து தானாகவே வி.ஆர்.எஸ் வாங்கும் திட்டமும் பதிவருக்கு இருக்கிறதாம் ஆனால் அது கொஞ்சம் ஆரிய திட்டம். தமிழ் மணம் தரும் சேவைகள் தமிழ்வெளியில் கிடைக்கும் என்றால் அதற்கு குடிபோகும் திட்டம் உண்டாம்.


விடாது கருப்பு, நான், போலியார், வால்டர் வெற்றிவேல், கொசுபுடுங்கி, ஆதிசேஷன், எல்லாமே ஒருவரே என திரும்ப திரும்ப சொல்லும் இவர் தனது கணினியில் பேவரிட்டுகளில் எங்கள் வலைப்பூ முகவரிகளை சேர்த்து வைத்து எங்காவது பொறியில் சிக்கும் பதிவுகள் எழுதினால் என்னையும்.வால்டர் வெற்றிவேலையும் தமிழ் மணத்தில் இருந்து வெளியேற்றும் திட்டம் இருக்கிறதாம்.


அதோடு சார்பில்லாத சிங்கை பதிவர் சாட்டை சொடுக்குவதால் சந்தேகம் வந்து இனி போகும் பதிவுகளில் எங்கள் பெயரோடு அந்த ஜெனரல் நாலேட்ஜ்ஜையும் சிக்க வைக்க யோசிக்கிறாராம். இத்தனை தகவல்களையும் எனக்கு அளித்த அந்த திராவிடத்தின் மேல் கோபம் கொண்ட சிங்கரன் எங்களிடம் அந்த தகவலை சொன்னதில் காரணம் உண்டு. எல்லாம் சொந்த விஷயம் தான்.


தான் எத்தனை ஆதரவாக இருந்தும் தன்னை இன்னும் திரா"விட" எதிரியாக்க அந்த ஆப்பரேசன் சல்மா அயூப்பில் சவுக்கடி வாங்கிய பதிவரின் திட்டம் போலவே தனது பெயரில் போலி வலைப்பூ ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதை கண்டுகொண்டாராம். ஆனால் நீங்கள் இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என சொன்ன பிறகு கொஞ்சம் தைரியம் பெற்றார்.


எத்தனை முறை அடிவாங்கியும் அசராமல் கப்பு எனக்குத்தான் எனும் வடிவேலுவை போல் எத்தனை முறை புறமுது காட்டியும் இது போர்த்தந்திரம் போடா ஜாட்டான் எனச் சொல்லும் அந்த பதிவரை பார்த்து ஒரே ஒரு வார்த்தை


" டோண்ட் டூ திஸ் "

9 comments:

Anonymous said...

அனானி பின்னூட்டங்கள் போட்றதுல்ல டாக்டர் பட்டம் வாங்குன நீங்கள்ளாம் பொலம்பறது ஆச்சரியமா இருக்கு.

முத்தய்யன்

selventhiran said...

"சொந்த செலவில் வாடகை வீட்டுக்கு சுன்னாம்படிக்கும் வேலை" - ஹவுஸ் ஓனர் அடிச்சுக் கொடுக்கலன்னா ஒருத்தன் என்னதாங்க செய்ய முடியும்..? ச்ச்சும்மா ஒரு சந்தேகமாத்தான் கேட்டேன். உடனே ஆப்பரேஷன் செல்வேந்திரன்னு கிளம்பிடாதீங்க... உங்க வலையுலகத்துக்குப் புதியவன். உங்கள் சண்டை சமாதானமாக வித்துவக்கோட்டம்மனைப் பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

onnum puriyalee

Anonymous said...

சூடான இடுகை, ஆனாக்க பின்னூட்டம் லேது. இன்னா நடக்குது இங்கே?

ஒங்க கம்ப்ளைண்ட் புரியல்லே. டோண்டு தன்னோட பதிவுகள்ளே தனக்குத்தானே கமெண்ட் போட்டுக்கறதா சொல்றீங்க. பெரிய்ய பேர் லிஸ்டையும் கொடுக்கறீங்க. அந்தக் கெழவனோ போடா உனக்கும் பெப்பே உங்க பாட்டனுக்கும் பெப்பேங்கறான். தமிழ் மணத்துக்கு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்னா இத்தப் போயி ஒரு குத்தமா சொல்ல முடியாது. ஏன்னாக்க நெறய பேரு அதத்தான் பண்றாங்க. ராம்தாஸ் ஐயர் ராகவன் ஐயங்கார்னெல்லாம் விடாது கருப்பே போட்டிருக்காரு.

முரளி மனோஹரை கண்டு பிடிச்சீங்க. ஆனா என்ன ஆச்சு? அது புனைப் பெயர்தான், வேற எந்தப் பதிவர் பேரையும் காப்பி அடிக்கல்லே பாத்துக்கோன்னு கெழவன் சொல்லிட்டான். அத்தோட வுட்டானா, புனைப்பெயர் எவ்ளோ வேணா வச்சுப்பேன், போடா மூடனேன்னு வேற சொல்லிட்டான்.
அவனோட பதிவுல மட்டும் வந்து போற பதிவர்களோட ஐப்பியை நீங்க கண்டு பிடிச்சு, அது அவந்தான்னு சொல்லி, இதெல்லாம் நடக்குங்கறீங்க?

அவன் பதிவுல மட்டும் அவங்க வராங்க அதனால டுபாக்கூருங்கோன்னு சொன்னாக்க, அதுக்கான பதிலையும் நீங்க அவனுக்கு கைமேல கொடுத்துட்டீங்களே? அவனுக்கு பின்னூட்டம் போடறவங்க பதிவுக்கெல்லாம் போயி திட்டறதுனாலத்தானே அவ்வாறு அவங்க செய்யறாங்கன்னு கெழவன் சொல்லிட்டானே.

இந்த மாதிரி தேவையில்லாம உதார் வுட்டு கெழவனை வளத்ததுதான் மிச்சம். அவன் இன்னா சொன்னான்? அவன் தமிழ்மணத்துல இருக்க முக்கியக் காரணமே அவனோட ட்ரான்ஸ்லேசன் வேலைக்கு ஒதவியா இருக்கு அம்புட்டுத்தேன்னு சொல்லிட்டான். கூடவே தமிழ்மணத்தையும் புகழ்ந்து எல்லோரையும் ஃபீலிங்ஸ் ஆக்கிட்டான். இதெல்லாம் நல்லத்துக்கா சொல்லு? மா.சிவக்குமார் போல சில பேரு கெழவனுக்கு வேலை வேற கொடுத்து அவன நல்லா சம்பாதிக்க வுட்டாங்க.

இப்படியே இருந்தீங்கன்னு வையுங்க அந்த ஆளே பலான பலானவங்களுக்கு நன்னி அப்படீன்னு பதிவுபோட்டு தன்னோட பதிவோட ஹிட் கவுண்டரை சூடாக்கி, ஒங்களையெல்லாம் பேஜாரு ஆக்கிடுவான்.

இன்னும் ஒரு விஷயம், விடாது கருப்ப நேர்ல பாத்தவரு மூலமா அவரோட உண்மை அடையாளம் டோண்டுக்கு தெரிஞ்சு போச்சாம். ஆனாலும் கெழவன் கமுக்கமா இருக்கானாம், ஒண்ணுமே சொல்லாம.

உங்க ஆளுங்க கிட்டே இவ்வளோ ஓட்டையை வச்சிக்கிட்டு புலம்பி என்ன ஆவப்போவுது?

இவண்,
போலி டோண்டு அனுதாபி

லக்கிலுக் said...

கிழுமாத்தூராரே!

வழக்கம்போல வெடித்து தள்ளியிருக்கிறீர்கள். நியாயத்தை பேச முன்வந்தால் போலி டோண்டுவின் அல்லக்கை என்கிறார்கள். என்னத்தைச் சொல்ல?

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னமும் சமீபத்தில் 1965ல் என்று பேசுபவர்கள் சமீபம் என்பது எந்த வருடம் வரை என்பதையாவது முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தன்முதுகை தானே சொறிந்து பெருமை பேசுபவர்கள் இனியாவது யதார்த்தத்தை உணரவேண்டும்.

கருப்பு said...

மகி,

டோண்டு, இட்லிவடை, முகமூடி போன்றவர்கள் தங்களுக்கு பிராமன பாசமே இல்லை என்பார்கள். ஆனால் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் சோ, ஹிந்து, ராஜாஜி என்று பூணூலைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும்.

அதனை நாம் யாராவது சுட்டிக் காட்டினால் ஒன்று போலி ஆகிவிடுவோம். அல்லது போலியின் அல்லக் கைகள் ஆகிவிடுவோம்.

முரளி மனோஹர் இன்னார் என்று படம்போட்டு பாகம் எல்லாம் குறித்தார் கொசுபுடுங்கி என்ற பதிவர். அப்போது என்ன செய்தான் இந்த கிழட்டு ராஸ்கல்.

ஹிஹிஹி கீழே விழுந்தாலும் என் மீசையில் மண் ஒட்டவில்லை என்றான்.

அனானி, அதர் என்று எல்லாருக்கும் டியூசன் எல்லாம் எடுத்து விட்டு பின்னூட்டம் போட யாருமே இல்லை என்ற காரணத்தால் இன்றைக்கு தனக்குத்தானே பின்னூட்டிக் கொண்டு சமீபத்திய மறுமொழிகளில் அடிக்கடி வருகிறான்.

இதெல்லாம் தமிழ்மணத்துக்கு தெரியாது! அல்லது கிழட்டு நாய்தானே என்று பாவம் பார்க்கிறார்கள்.

பதிவை வகைப்படுத்தினானாம்,. அதனால் பல இடுகைகள் தமிழ்மணத்தின் முன்பக்கத்தில் தானாகவே வருகிறதாம். யாருக்கு கதை விடுகிறான். எங்களுக்கெல்லாம் காது குத்தி வாயில் வாழைப்பழம் ஏற்கெனவே திணித்து விட்டார்கள் என்பதனை மறந்து விட்டுப் பேசுகிறான். எழுத மேட்டர் இல்லை என்றால் பழைய பதிவுகளை எடுத்து அதில் தேதியை புதிதாக்கி தமிழ்மண முன்பக்கத்தில் இடம் பிடிக்க நினைக்கும் கிழட்டு நாயின் தந்திரம் நமக்கு தெரியாதா?

சல்மா அயூப்பையே காப்பாற்ற நினைப்பவன் இதுவும் செய்வான் இன்னமும் செய்வான்.

Anonymous said...

விடாது கருப்பு சார் சொல்ற்தும் சரிதான். ஆனாக்க தமிழ் மணம் ஏன் அவரையும் கொசுபிடுங்கியையும் நீக்கணும்? பூனூல் பசங்க சதி போல இல்ல?

இந்தக் கிழவன் வேற முரளி மனோஹர் மேட்டர் ஒண்ணுமே இல்லங்கறானே. ஆனா மன்னிப்பு அவன் கேட்ட பதிவப் பாத்தா சொழட்டி சொழட்டி எழுதிருக்கானே தவிர முரளி மனோஹர் மேட்டர தப்புன்னு எங்கியுமே சொல்லல்லேங்கறது இப்பத்தானே பிரியிது?

இவண்,
போலி டோண்டு ரசிகன்

Anonymous said...

பயம் கியம் வந்திடுச்சா? பொலம்ப தொடங்கிட்டீங்க நைனா


டோண்டுப் பிரியா

Anonymous said...

//உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னமும் சமீபத்தில் 1965ல் என்று பேசுபவர்கள் சமீபம் என்பது எந்த வருடம் வரை என்பதையாவது முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.//
வேற வெனையே வாணாம். கிழவனுக்கு இன்னோரு பதிவு போட ஐடியா ஏம்பா கொடுத்தே? நிறய்ய சமீபங்களை போட்டு அறுக்கப் போறான்யா, பாத்து.

அது சரி, நீதானே அந்தாளு மூஞ்சிக்கு டெண்டுல்கர் மூஞ்சியைக் கொடுத்தே? இப்ப இங்க வந்து சவுண்டு கொடுக்கறே? இன்னா சமாச்சாரம்?