கோவி கண்ணன் அவர்களின் பதிவில் கிருஷ்ணா என்பவர் இட்ட பின்னூட்டம் இதற்கு எனது பதிலை கோவி கண்ணன் அவர்களின் பதிவில் சொல்லியிருக்க முடியும் என்றாலும் அத் எத்தனை பேரின் பார்வைக்கு போகும்? அதனால் அதற்கான பதில் இங்கே பதிவாக.
//ஹிந்து கோவில்களில் பிற மதத்தினர் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது (ஹிந்துக்களுள் ஜாதி பார்த்தல் கோவில்களில் கிடையாது).ஆகவே தீண்டாமை எனும் வாதம் இங்கு பொருந்தாது.//
தீண்டாமைன்னா என்னங்கயா? அப்ப எங்க ஊர்ல ஆதி திராவிடர்கள் எங்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாதுன்னு சொல்லி இன்னமும் கேனத் தனமா தடுக்கற எங்க ஊர் முட்டாள் பெருசுங்க செய்யறது சரியா ஆதி திராவிடர்கள் இந்துக்கள் இல்லையா?
//எந்த இடத்திற்கு போனாலும், அந்தந்த இடங்களுக்குறிய விதிமுறைகளை நாம் பின்பற்றத்தான் வேண்டும். உ.ம். நூலகத்தில் அமைதி காத்தல், மருத்துவமனை வளாகத்தில் ஒலிப்பான் உபயோகிக்கத் தடை, தர்ஹாக்களில் நீரினால் சுத்திகரித்தல் இன்ன பிற. அதே போல் ஒரு கோவிலுக்கென உள்ள விதிகளை பின்பற்ற வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமை. //
இந்துக்கள் கோயிலுக்குள் பிற மதக்காரர் போகக் கூடாதுன்னு நம்ம இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்வதா எங்கயும் படிக்கலீங்களே?
//அதுவும், பொது வாழ்வில் உள்ளதாக கூறிக் கொள்ளும் ஒருவரின் பொறுப்பு மிகவும் அதிகம். ஏற்கனவே ஒருமுறை அனுபவப் பட்ட பின்னும், இவர் மறுபடியும் அதே தவற்றைச் செய்ய முற்படுவது சற்று அதிகார ஆணவம் என்று படுகிறது. //
எதுங்க அதிகார ஆனவம்? பாப்பான் உள்ள போனா பாக்கிற சாமி வேற யாரும் போனா கண்ண மூடிக்குமா? அப்படீன்னா அது என்னங்க சாமி?
//இறைவன் முன் எல்லாரும் சமம் என்று இங்கு வாதிடும் நாத்திகவாதிகள், இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே? இவர் தன்னுடைய சடங்கை வீட்டினுள் வைத்துக் கொள்வது தானே? ஏன் வீம்பு பிடிக்க வேண்டும்?//
கும்பகோணம் போய் செயலலிதா குளிச்சாத்தான் அந்த மகாமகம் கிடைக்குமா? ஏன் சொந்த பாத்ரூம்ல அவுத்துபோட்டு குளிச்சா அந்த சாமி பாக்காதா? சாமிதான் எங்கயும் இருகே?
//கோவில் விதிப்படி ஒரு தவறு நிகழ்ந்திருந்தால், அதை சரி செய்ய அவர்கள் முறைப் படி அவர்கள் அதைச் செய்கிறார்கள். இதற்கு மேல் இதை பெரிது படுத்துவது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாகும். அவ்வளவே.//
அடுத்தவர் சுதந்திரமா? எது அடுத்தவர் சுதந்திரம்? எங்க கோயிலுக்கு வராத.. உள்ள போனா தீட்டு, உக்காந்த இடத்தை கழுவனும், தொட்டா தீட்டு இதெல்லாம் உங்க சொதந்திரமா? இல்லை தந்திரமா? போங்கய்யா
10 comments:
Well Said Sir.
குருக்கள் கிட்ட அம்மணமா காட்டுறேன்னு வேண்டுதலா இருக்கும்!
குளிச்சாங்களா? எனக்கு சொல்லவே இல்ல.
குளிப்பதால் அல்ல; ஜெயலலிதா குளிக்காமல் இருந்தால் தான் பெரிய பிரச்சனையே!
தமிழர்களுக்கு செய்த, செய்கின்ற பாவங்கள் போகவேண்டும்.
ஒரு கன்னிப் பொண்ணு முழுகாம இருந்தாத்தான் தப்பு. முழுகினாலும் குளிச்சாலும் நம்ம அம்மா புனிதவதி எண்டு நிருபிச்சிட்டா.
அப்டீன்னா, இன்னும் கன்னி கழியவே இல்லியா? யபா சாமி, நம்மள ஆள உடுங்கடோய். வேற ஜோலி நெறைய இருக்குது.
//ஜெயலலிதா கும்பகோணத்தில் ஏன் குளித்தார்//
இதெல்லாம் ஒரு கேள்வியா?
ஏதோ சென்னைல தண்ணி பஞ்ச காலத்துல குளிக்கலாம்னு போனங்களே
அழுக்கா இருந்திருப்பாங்க, குளிச்சாங்க. இதெல்லாம் ஒரு கேள்வியா? எவ்ளோ காலந்தாம்பா நாத்தத்த தாங்க முடியும்? அக்குள்ளையும் பகுள்ளையும் கப்பு பிச்சினு அடிக்குது. பின்ன இன்னா, அழுக்க எல்லாம் உருட்டி உருட்டி ஆயுர்வேத வைத்திய லேகியம் மாதிரி அவங்க அடி (யெபா செம வெயிட்டுடா) தாங்கிகளுக்கு குடுக்க சொல்றியா? அதுவும் நல்ல யோசனதான். அவனுக இதுக்கு மேலையும் கூட செய்ய தயாரா இருக்கும் மானம் கெட்ட பசங்கதானே. இருந்தாலும் இந்த வறட்சி காலத்துல இம்மாம் பெரிய புஸ் புஸ் ஒடம்ப கழுவறதுக்கு ஏகப்பட்ட தண்ணி செலவாகும். இதுக்கு பதிலு அழுக்க தேய்ச்சி உருட்டி எடுத்தா தண்ணி மிச்சம்.
இதுக்கு போய் ஒரு பதிவா?
Keep it up. Keep watching where every red/white skinned people bath.
Post a Comment