"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக "
Wednesday, May 30, 2007
ராமன் கடவுளா? தினமலர் கிண்டல்
இப்படியெல்லாம் நக்கலும் நையாண்டியும் செய்து செய்தி வெளியிடும் தினமலரை இனியும் பார்ப்பன சங்கத்து பத்திரிகை என்பதாலேயே படிக்கத்தான் வேண்டுமா என்பதை "இந்துக்கள்" தான் முடிவு செய்ய வேண்டும்,
(இங்கே இந்துக்கள் என்பது திருடர்களை குறிக்காது)
2 comments:
Anonymous
said...
நாட்டின் முன்னேற்றத்தின் குறுக்கே இப்படி மதம் என்ற பெயரில் குறுக்கேபடுத்து அரசியல் செல்வாக்கு சம்பாத்தியத்திலேயே குறியாய் இருக்கும் இந்த அரசியல் பாவங்களுக்கு நல்ல பரிகாரம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை நரகத்துக்கே வழிஅனுப்பி வைப்பார்கள். இவர்கள் தேசத்துக்கு சேரவிருக்கும் எதிர்கால நன்மைகளை கருவிலேயே வதம் செய்ய வந்த நாசகாரப் பீடைகள், அரசியல் கௌரவம், தெய்வபக்தி என்ற போலி முத்திரை குத்திய அநியாயங்கள்.

நாட்டின் முன்னேற்றத்தின் குறுக்கே இப்படி மதம் என்ற பெயரில் குறுக்கேபடுத்து அரசியல் செல்வாக்கு சம்பாத்தியத்திலேயே குறியாய் இருக்கும் இந்த அரசியல் பாவங்களுக்கு நல்ல பரிகாரம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை நரகத்துக்கே வழிஅனுப்பி வைப்பார்கள்.
இவர்கள் தேசத்துக்கு சேரவிருக்கும் எதிர்கால நன்மைகளை கருவிலேயே வதம் செய்ய வந்த நாசகாரப் பீடைகள், அரசியல் கௌரவம், தெய்வபக்தி என்ற போலி முத்திரை குத்திய அநியாயங்கள்.
Naanum Oru Murai Solgireen . . .

Post a Comment